தமிழை எழுத்துகூட்டி வாசிக்க
இந்த நூலகம் கை கொடுத்தது !
இந்த நூலகம் கை கொடுத்தது !
இங்கே அறிவுக்கு சுமைக்கு ஏற்ற
ஆக்கங்களாக நல்ல நூல்கள் !
தெளிவான கருத்துக்கள் - இன்னும்
சிந்தனை தூண்டும் பதிவுகள் !
சீர்தூக்கி பார்க்கும் எண்ணங்கள்
அறிவு தாகம் தீர்க்கும் நீருற்று !
நமது ஆற்றலுக்கு வழிகாட்டி
திறமைக்கு ஒரு ஊன்று கோல்!


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்