மண மேடை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

மண மேடை !












சொந்தங்கள் கூடி என்
சந்தோசம் தொலைந்த இடம் !


மொய்யை வாங்கிகொண்டு என்
மெய் எழுத்தை மறந்த இடம் !

மண மேடை !

கனவோடு வரும் சிலருக்கு
இது ஒரு மண் மேடை !


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்