எண்பதில் எங்கள் நினைவில் -
நீங்கள் ஒரு பாடசாலை !
நீங்கள் ஒரு பாடசாலை !
விழுதுகளாக ஒரு பத்து
விருட்சகன்களை தந்த பெருமை !
நீங்கள் அறிவுரை தந்து தெளிவுரை
பெற்றவர்கள் இன்னும் பலர் !
உள் அன்பில் தெளிவு இன்னும்
உயர்ந்து நின்ற உங்கள் பண்பு !
உடல் பேணல் முறை என்றும்
தெளிவான மனநிலை அன்றும் !
உணவில் நல்ல மருத்துவ குணம் -
இறுதிவரை திடமான உடல் நிலை
உங்களின் நீங்காத நினைவாய் .....
விழுதுகளும் ! விருச்சகங்களும் !!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்