பட்டம் பெற்றோம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 26 December 2015

பட்டம் பெற்றோம் !












நல்ல கல்வி கற்றோம்
இந்த பட்டம் பெற்றோம்


எதிர் கால வாழ்கையை
நினைவில் கொண்டு
நல்ல அறிவும் கொண்டு 
வெற்றியும் பெற்றோம் !

கோடி சுமையும் - இன்னும்
கோடான கோடி பணமும்
தேடி தந்த படிப்பின் விலை
வல்லுனராக வாழ்கை அமைய
பெற்றோர் தந்த உற்சாக மருந்து !

பெற்றோர்கள் பட்ட கஷ்டம் 
கனவை நனவாக்க - இந்த
பட்டம் பெற்றோம் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்