நல்ல மனம் உள்ளவனுக்கு
பணம் கொள்ளாது கையில்
மனம் இல்லாதவனுக்கு இனி
பணம் சேர்வதே உண்மை
உழைப்பால் மட்டுமேஇதை
பெறுவது என்பது கடினம்
குறுக்கு வழியில் பெறுவதே
இன்னும் பல பேரின் இலக்கு
பணம் பத்தும் செய்யும் -இது
வாழ்க்கையின் முகவரி
இல்லாதவன் பகிர்ந்திடுவான்
இருப்பவன் இருமடங்காக்குவான்
மனம் ஒட்டிகொண்டால்
நல்ல மாற்றத்தை தரும்
பணம் ஒட்டிக்கொண்டால்
மனதை மாற்றி விடும்
பணம் கொள்வோம் - நல்ல
மனம் கொண்டு உலகில் !
கவிஞர்.இறைநேசன்.
இல்லாதவன் பகிர்ந்திடுவான்
இருப்பவன் இருமடங்காக்குவான்
மனம் ஒட்டிகொண்டால்
நல்ல மாற்றத்தை தரும்
பணம் ஒட்டிக்கொண்டால்
மனதை மாற்றி விடும்
பணம் கொள்வோம் - நல்ல
மனம் கொண்டு உலகில் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்