சிக்னலை மதி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

சிக்னலை மதி !












கற்பூர வாசனை அறியாத
இவர்களுக்கு கூட


சாலையை கடக்க சிக்னல்
தேவை என்பது மட்டும் தெரியும் ! 

ஆனால் நமக்கு  !

சிக்னலை மதிப்போம் !
உயிரை காப்போம் !!

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்