இந்த குடியால் இன்னும் பல
நொடிந்து போன குடும்பங்கள் !
நொடிந்து போன குடும்பங்கள் !
இவன் தன்னை வருத்தி -இன்னும்
சார்ந்தவருக்கும் தரும் வேதனை !
மனதில் தோன்றும் மாயவேட்டை
குடித்துவிட்டு கட்டும் மண் கோட்டை !
குடிகாரன் குடல்வெந்து சாவது உறுதி!
குடும்பமோ நிலை இல்லா இறுதி !
குடியை மறந்து குடும்பத்தை நினை !
குடிப்பதை நிறுத்தி குடும்பம் நினை !!
கவிஞர்.இறைநேசன்.
குடிகாரன் குடல்வெந்து சாவது உறுதி!
குடும்பமோ நிலை இல்லா இறுதி !
குடியை மறந்து குடும்பத்தை நினை !
குடிப்பதை நிறுத்தி குடும்பம் நினை !!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்