கலாச்சார சீரழிவு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

கலாச்சார சீரழிவு !











அரை குறை ஆடையுடன் - இங்கே
அலங்கார பவனி ! 


மேனி அழகுக்கு இங்கே - ஒரு
மதிப்பீடு செய்யப்படுகிறது !

ஆடை குறைவுக்கு - இன்னும்
அதிக மதிப்பெண் தரப்படுகிறது

கூச்சம் இல்லாத உடல்கள் - வலம்
வருகிறது காட்சி பொருளாக

பேஷன் ஷோ !

கலாச்சாரங்கள் சீரழியும்
மேற்க்கத்திய பாணியில் பேரழிவு ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்