காசு பணம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 8 December 2015

காசு பணம் !














காசு பணம் துட்டு மணி மணி
கையில் இருந்தா ஜாலி ஜாலி


சொந்தம் பந்தம் எல்லாம் இனி
கொண்டாடும் விதம் தனி தனி

தள்ளாடும் உன் மனசெல்லாம்
செல்லாது நல்ல வழி வழி

பாக்கெட்டில் இனி மணி காலி
வாழ்கையில் உனக்கு சனி சனி

துட்டு தான் எப்பவுமே மேட்டரு
தப்புன்னு புரிஞ்சா நீ ஜோக்கரு

மதிப்பும் மதிப்பீடும் பணம்தான்
மதியோடு வாழு மனிதா உலகில்

டப்பு இருந்தா எதுவுமே முடியும்
தப்பில்ல நீ ! சொல்லு சரிதான்

உலகமே இயங்கும் ....
காசு பணம் துட்டு மணி மணி !

கவிஞர்:இறைநேசன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்