அல்லாஹுவை நினையுங்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

அல்லாஹுவை நினையுங்கள் !

















அல்லாஹுவிடம் முறையீடு
அவன் காத்திருக்கிறான் -
நீ கூறுவதை கேட்பதற்காக !


அல்லாஹுவிடமே அழுது கேள்
அவன் காத்திருக்கிறான் -
உன் கண்ணீரை துடைபதற்காக !

அல்லாஹுவிடம் தொழுது கேள்
அவன் காத்திருக்கிறான் -
உனக்கு பதில் அளிபதற்காக !

எல்லா நேரமும் நீங்கள் 
அல்லாஹுவை நினையுங்கள் !

கவிஞர்:இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்