கரிசல் கவிஞன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

கரிசல் கவிஞன் !





இவன் எழுதிய வரிகள் - என்றும்
பட்டை தீட்டிய "வைர"ம் 


இவன் வாசித்த கவிதைகள் - இனி
வாய் மொழியாக வந்த "முத்து"

நினைவுகள்தான் இவன் சொத்து
கற்பனைதான் இவன் காவியம்

நிழலுக்கு நினைவுட்டுகிறான்
வார்த்தையை வடிவமைகிறான்

வைரமுத்து !
இவன் கரிசல் மேட்டு
கருங்குயில் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்