கைகள் நல்ல ஆக்க பணிக்கு
தயாராக்கு இது உன் "கடமை"
தயாராக்கு இது உன் "கடமை"
கையூட்டு பெறாமல் விரும்பி
பணியை முடித்து கொடு
இதுவே உன் "கண்ணியம் "
தவறாத இந்த நிலைப்பாடு
உறுதியாக மனதில் கொள்
தவறாத இந்த நிலைப்பாடு
உறுதியாக மனதில் கொள்
உன் "கட்டுப்பாடு "
இந்த மூன்றும் செம்மையாக
அமைந்தால் ..........
நாடு வளம் பெரும் !
நாமும் நிலை பெறுவோம் !!
கடமை!
கண்ணியம்!!
கட்டுப்பாடு!!!
பேரறிஞர்.அண்ணா !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்