பயமறியா முகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 23 December 2015

பயமறியா முகம் !












படமெடுத்தால் படை நடுங்கும்
இது என்பார்கள் .......


தன் சிரிப்பால் அதன் சீற்றத்தை
சிறை பிடித்து விட்டால் ......

இந்தசின்னவள் தன் பயம் அறியா
முகம் கொண்டு .......

கவிஞர்.இறைநேசன். 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்