கெட்டு விடுமா ? அழகு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

கெட்டு விடுமா ? அழகு !












பால் மனம் மாறாத பாலகன்
பசி தீர்த்துக்க பசுவின் மடுவா ?


அழகு கெட்டு விடும் பெற்ற
அன்னை நினைத்ததால்தான் !

தாய்பால் !

களங்கமில்லாதது பெற்ற 
தாயின் உள்ளம்போல் .....


கவிஞர்.இறைநேசன். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்