அம்மாவா ! மம்மியா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

அம்மாவா ! மம்மியா !













குல கொழுந்துக்கு குடை
பிடிக்கும் அந்த தாய் !


தான் நனைந்தாலும் தன் தளிர்
நனைய மனம் வருமா என்ன ?

மற்றொரு மம்மி இங்கே !
ஐந்தறிவை தோளில் - இந்த 
ஆறரிவு மழலை தரையில்  

அம்மா என்றால் அன்பு !

மம்மி என்றால் கம்மி !!

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்