இறுதி பயணம் உறுதியாக ....... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

இறுதி பயணம் உறுதியாக .......












இறைவனின் நாட்டப்படி 
இந்த இறுதி பயணம் உறுதியாக


காணும் போது மட்டுமே காட்சியா 
பயம் கொள்ளும் மனதே சாட்சி

உறுதியான இந்த பயணத்திற்கு
நாம் சேர்த்தது என்ன ?

விடை தெரிந்தும் வாழ்க்கை நிலை 
மாற்றி கொண்டோமா ?

இறுதி பயணம் வரும் முன் -நன்மை
செய்து நம்மை காப்போம் ! 

கவிஞர்.இறைநேசன்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்