எண்ணம் சொல் செயல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

எண்ணம் சொல் செயல் !












உன் "எண்ணம் " சிறப்பாக அமைய
நினைத்ததை சிறப்பான எண்ணமாக்கு ! 


உன் "சொல்" சிறப்பாக அமைய
நல்ல கருத்துக்களை சொல்லாக்கு !

உன் "செயல்" சிறப்பாக அமைய
சிறந்த ஆக்கங்களை செயலாக்கு !

இந்த மூன்றும் ஒருங்கே அமைந்தால்
"உலகில் எல்லா சிறப்பும்" உனக்கே ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்