ஆயிரம் கனவு இருந்தாலும்
லட்சங்களை கொட்டிதான்
வாசல்களை தொட முடியும் !
ஏழ்மை கொண்டவன் எண்ணுவதை விட
நல்ல மதிப்பெண் கொண்டே தொடலாம் !
வருடங்கள் இந்த வாசலுக்கு வரவுகள்
மனதில் சுமைகளுடன் பெற்றோர்கள் !
அறிவு வேட்கையோடு பட்டம் பெற்று
கடந்து வா கல்லூரி வாசலை ...............
பெற்றோர்களின் ஆசை சுமைகளை
இறக்கி வை !
லட்சங்களை கொட்டிதான்
வாசல்களை தொட முடியும் !
ஏழ்மை கொண்டவன் எண்ணுவதை விட
நல்ல மதிப்பெண் கொண்டே தொடலாம் !
வருடங்கள் இந்த வாசலுக்கு வரவுகள்
மனதில் சுமைகளுடன் பெற்றோர்கள் !
அறிவு வேட்கையோடு பட்டம் பெற்று
கடந்து வா கல்லூரி வாசலை ...............
பெற்றோர்களின் ஆசை சுமைகளை
இறக்கி வை !
இந்தவெற்றிதான் உன் கனவு வாசல் !!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்