காதலி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

காதலி !












அவள் என்னை நேசித்தால்
நான் கொஞ்சம் யோசித்தேன் !


நான் நேசிக்க தொடங்கியதும் --- அவள்
சற்றும் யோசிக்கவில்லை !

என் மனதை புரிந்து கொண்டால் என்று
நினைத்தேன் --- மாறாக
மணிபர்சை மட்டும் தெரிந்து கொண்டால் !! 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்