தூரம் அதிகமில்லை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

தூரம் அதிகமில்லை !












நீ கடந்து வந்த தூரத்தை விட
நீ நடக்கும் தூரம் அதிகமில்லை


மாற்றத்தை தரும் மனது என்றும்
மாறாது உன் காதல்

கலங்கி விடாதே !

கை பிடிக்க வருவான் 
புதிய கனவோடு உன்னை !

தூரம் அதிகமில்லை ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்