இறைவா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

இறைவா !












இறைவா !

எங்கள் இதய நிலங்களில் நீ.......

விதைத்திட்ட வித்துக்கள் (ஈமான்)
வீணற்று போய் விடாது ...........
ஆம் !
மறை வழியும் மாநபிகள்
போதனையும் எங்கள் இறுதி
மூச்சு இருக்கும் வரை ...........


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்