மனதின் ஆழம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 19 December 2015

மனதின் ஆழம் !












ஏ ! வண்டினமே ........


பூக்களில் மகரந்தத்தை
முகரவரும் நீ !

அதன் மனதின் உள் ஆழத்தைமட்டும்
அறிய முடியவில்லையே  ஏன் ? 

உண்மையான  அன்பால்  மட்டுமே 
மனதின் ஆழம் ...... அறிய முடியும் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்