செம்மொழி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 19 December 2015

செம்மொழி !
















இந்த கிளி பேசும்
மொழி என்ன ? 


கொஞ்சும் தமிழா !- இல்லை
மவுன மொழியா ! 

செம்மொழியாம் தமிழ் மொழி !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்