நிஜங்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

நிஜங்கள் !











இந்த குயில்களின்
நிறங்கள் மாறுபடலாம் 


இதன் குணங்கள் மாறாது
இனங்களோடு இணக்கமாக

ஒற்றுமையாக அமர்ந்து
மனிதனுக்கு பாடம் தரும்

நிறங்கள் மாறலாம் !
நிஜங்கள் மாறாது !!

கவிஞர்.இறைநேசன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்