பசி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

பசி !











மெய்யாய் உடலில் சாட்டையடித்து
துணையாக சிறுவன் ஒருவன்
 

கௌரவமாக யாசகம் கேட்பது
வாடிக்கையாகி விட்ட ஓன்று 

மனிதனுக்கு பசி வரும்போது
வேடிக்கையும் இருக்கும்

பசி வந்தால் ...
பத்தும் பறந்து போகும்!

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்