இருடல்ல உன் பாதை ..... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

இருடல்ல உன் பாதை .....











இருட்டல்ல உன் வாழ்க்கை
சந்திரன் உனக்கு வழிகாட்டி


துவண்டுவிடாமல் உறுதியாக
உன் வழிப்பாதையில் பயணி

உன் தைரியம்தான் உன் முயற்சி
இனி வெற்றிதான் உன் இலக்கு

வாழும் வரை உன் போராட்டம்
வீழும் வரை உன் உயிரோட்டம்

கவிஞர்.இறைநேசன்.

துவண்டுவிடாமல் துணிந்து நில்
துன்பம் உன்னை துரத்தும்
வறுமை உன்னை வாட்டும் - அனால்
நம்பிக்கை வழி காட்டும்
உறதி கொள் ! உயர்ந்து நில் !!

இருட்டல்ல உன் பாதை ....... ! 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்