வானமே எல்லை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

வானமே எல்லை !











நல்ல முயற்சி - இன்னும்
தளராத தன்னம்பிக்கை 


இமயத்திலும் நீ ஏறிவிடலாம்
அந்த மேகமும் உனக்கு சமம்

நீ தொட்டு விட்ட சிகரத்தை விட
நீ கடந்து விட்ட தூரம் குறைவு

நடந்த வந்த பாதையை விட நீ
முயற்சிக்கும் எண்ணம் வெற்றி

இன்னும் தூரம் அதிகமில்லை 
இனி வானமே எல்லை !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்