அன்பு செலுத்துங்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

அன்பு செலுத்துங்கள் !











பிஞ்சு உள்ளத்தில் பதியும் நிகழ்வுகள்
என்றுமே மாறாத நினைவுகள்


சிறந்தவற்றையே கூறுங்கள்
சிறப்பாக செய்து காட்டுங்கள்

மறக்காத நினைவுகளை - இன்னும்
மூலையில் மறு பதிப்பேற்றுங்கள்

கோபத்தை மறந்து - என்றும்
அன்பை காட்டுங்கள்

பாசத்தை ஊட்டுங்கள் - நல்ல
பரிவை காட்டுங்கள்

குழந்தைகள் !

அன்பு செலுத்துவதற்கு
பிஞ்சு உள்ளங்கள் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்