அவள் வருவாளா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

அவள் வருவாளா !











வானம் வர்ணங்களாக
நிலா உலா வரும்
அந்தி மாலை ......


அயராத கனவுடன்
வைகறையில் நான்

என்னவளின் நினைவு
என் மனதில் கொண்டு

அன்று அவளுடன் பார்த்த
அதே நிலா வந்து விட்டது

இன்னும் அவளை மட்டும்
காணவில்லையே ...............

ஏன் ? 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்