புதிய தலைமுறை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 3 January 2016

புதிய தலைமுறை !











முந்தி தருவது அல்ல - இங்கே
முறையாக தருவது செய்திகள் 


செய்திகளின் கோணங்கள் 
சிறந்த பார்வை புதுமையாக

உண்மையை மட்டுமே உண்மை
உரைக்கும் ஒரு மைல் கல்

"
கொஞ்சம் சோறு , "வரலாறு"
மிஞ்சும் நாவின் சுவை நளினம்

"
புதுப் புது அர்த்தங்கள்" புதிய
கோணம் அலசி ஆராயும்
நேர் காணலில் நேர்மை !

உண்மைகளை மென்மையாய்
"ரௌத்திரம் பழகு" நயம்

செய்திகளை வாசிக்கும் இலகு
தமிழ் விளையாடும் அழகு

புதிய தலை முறை !
திறமைகளை
வெளி காட்டும் 
ஒரு ஒளி விளக்கு ....

"
புதிய தலை முறை " எல்லோரும்
புரிந்து கொள்ளும் புதிய முறை 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்