பிரிவுகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 3 January 2016

பிரிவுகள் !











தாங்கிக்கொள்ள முடியாத
மனதின் அந்த நிலைப்பாடு 


மொழி பேசி , உறவாடி - இது
முடிந்து விடும் நிலை மாறி

கடந்த நினைவு
நேற்றைய உறவு
இன்றைய அன்பு

இதையெல்லாம் கடந்த
விபரீதம் தான் பிரிவு

உன்னை இனி எப்போது
பார்க்க முடியும் ..... ஏக்கம் !

நம்பிக்கை இழந்து கண்ணீர்
துளிகளாக இமைகளில் ....

கவிஞர்.இறைநேசன்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்