மணநாள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

மணநாள் !











உனக்கு நான் எனக்கு நீ
இருவரும் கரம் பிடித்து


உறுதியாக இறுதிவரை
என்று உறுதிமொழி அளித்து

இனி நம் சுக துக்கங்களை
பகிரிந்து கொள்வோம் என்று

சொந்தங்கள் கூடி - இங்கே
வாழ்த்துக்கள் கூறி

உன் நிழல்தான் இனி
அவளுக்கு நிஜம் என்று

உறவாக உன்னுடன்
உன் கரம் பிடித்து

இரு மனங்களின் சங்கமம்  !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்