கவலை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

கவலை !











மனிதனுக்குள் மறைந்துள்ள
ஒரு மாயை இது 


கோடான கோடி உள்ளவனும் 
குடிக்க கூழ் இல்லாதவனும்

ஏதாவது நிலை 
கவலைஅவனை
இது பற்றிக்கொள்ளும்

இன்னும் ஆழ்ந்து விடுபவனுக்கு
தீராத நோய் ஒட்டி கொள்ளும்

கவலை தவிர்த்து
நிலையாக வாழ்ந்திடு
நிலையாக்கி கொள்ள
முறையாக தேர்ந்தெடு
குறையாத வாழ்க்கை
நிறைவாக கொண்டிடு

கவலை !
இது மனதை வருடி
தோற்றத்தை மாற்றி
பாதிப்பை தரும் முன் .....

கவலையை மறந்து 
சந்தோசத்தை சேர்த்திடு !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்