தூர தேசம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 7 January 2016

தூர தேசம் !











மீண்டும் தூர தேசம் நோக்கி ....


இறைவனின் நாட்டப்படி
திருமணம் இனிதே நடந்தது

விடுமுறை விரைவாக கடந்தது
வளைகுடா நோக்கி பயணம்

கனத்தமனது கலங்கியவிழிகள் 
பிரியமனமில்லாத வாட்டத்துடன்

வழியனுப்ப வந்தவர்கள் கவலை
கொண்ட முகங்கள் ஏக்கத்துடன் ..

தூர தேசம் ! 

இறைவா !
தூரதேசத்தில் பணி 
செய்து வரும் 
எம்மக்களுக்கு 
பணியை நிரந்தரமாக்கி 
நல்ல உடல் 
ஆரோக்கியத்தையும் 
மறை வழியில் 
வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வாய் .....
எங்கள் ரஹுமானே !

அமீன் ! யாரப்பில் ஆலமீன் !

ஸ்ரீவை.இறைநேசன் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்