உறுதிமொழி எடு !
உன் பிஞ்சு பாதங்கள்
பூமியில் பதியும் முன்
மண்ணில் நடந்து
பூமியில் பதியும் முன்
மண்ணில் நடந்து
அன்பு செலுத்து
அரவணைத்து போ !
மதம் கடந்தது மனிதநேயம்
மதக் கலவரம் வேண்டாம்!
ஆவேசம் கொள்ளாது
அமைதியை நாடு !
இந்த தீவிரவாதம்
உன்னை அழித்து
சார்தவர்களை அரித்து
உயிர்களை எரித்து
உடமைகளை துறந்து
உறவுகளை இழந்து
தொடரும் சோகம்.....
வேண்டாம் !
ஒரு மனிதனாகவே இரு !
உறுதி மொழி எடு !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்