உன்னை இழந்து ...... - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

உன்னை இழந்து ......











நீ எனக்குள் வழி காட்டிய
அந்த நாள்காட்டி 


நீ எனக்குள் நேசத்தை தந்த
அந்த மன சாட்சி

நீ எனக்குள் உன்னை என்றும்
சிறை பிடித்த உணர்ச்சி

நீ எனக்குள் அன்பை விதைத்த
அபரீத வளர்ச்சி

நீ எனக்குள் பிரிவை தாங்காது
இந்த தனிமையே இதன் சாட்சி

உறங்காத என்னுள் இதயம்
உன்னை இழந்து ............


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்