ஏழாம் அறிவு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 1 January 2016

ஏழாம் அறிவு !











உன்னை கை பிடிக்க வருவான்
மனம் கலங்காதே 


உன்னுடன் நடந்து வந்த நினைவு
கடந்து வந்த கனவு

இன்னும் ஒரு முறை உறுதிபடுத்தும்
உன் உறவுகளை

ஆறாம் மனிதனாக – ஏழாம்
அறிவு கொண்டு உன்னிடத்தில் !

கவிஞர்.இறைநேசன்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்