நீ ! நடந்து வந்தவழித்தடம் நோக்கி
கனத்த நினைவுகள் மனதில்
கனத்த நினைவுகள் மனதில்
வீச மறந்த காற்று அழிந்து விடாத
உன் காலடி சுவடுகள்
இன்னும் நம்பிக்கையுடன்
மணலில் பதிந்த காலடி சுவடு
கோபம் கொள்வதில் உன அழகு
செல்லமாய் உதிர்ந்திடும்
என்னை நீ ! கண்டு விட்டால்
உலகமே உனக்கு மறந்திடும்
நெருங்கி விட்டேன் உன்னை
சமாதானம் புறாவுடன் அல்ல
சத்யமான அன்புடன்
நம் காதலை சுமந்து ....
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்