உறவுவில் நீ ! மாமன் மகள்
உரிமையோடு விரும்பினேன்
உரிமையோடு விரும்பினேன்
நாமிருவரும் சுற்றிய நாட்கள்
விடிந்து விடும் மணிகணக்கு
ஒளிந்து மறைந்து நாள் கணக்கு
பகிர்ந்து கொண்ட சந்தோசம்
கல்லூரி படிப்புகளும் நம்மை
கடந்து சென்ற நினைவுகளும்
எதிர் கால வாழ்கை எண்ணி
நம் மனதில் ஒரு மனகணக்கு
பணத்தை மதிக்கும் மாமனுக்கு
அன்பின் ஆழம் என்ன தெரியும் ?
நீ ! நம்பி என்ன காதலிச்சா இனி
நல்லபடி வாழ வைப்பேன் !
நல்லபடி வாழ வைப்பேன் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்