தொப்புள்கொடி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

தொப்புள்கொடி !











நீ மண்ணில் பிறந்தது முதல் 

வாழ்ந்தாலும் சாய்ந்தாலும்
மாறாத உறவாக மனதில் 

கர்ப்பத்தில் சுவாசமாக
மண்ணில் ஒரு உயிராக  !

தொப்புள்கொடி  உறவு  !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்