ஏக்கம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

ஏக்கம் !










ஏக்கங்கள் கூடும்போது
தாக்கங்கள் அதிகமாகும்


தோற்றங்கள் கூடும் போது
மாற்றங்கள் அதிகமாகும்

ஏமாற்றங்கள் கூடும் போது
வேதனைகள் அதிகமாகும்

எதிர்பார்ப்புகள் கூடும் போது
ஏக்கம் அதிகமாகும் ! 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்