என்ன விலை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

என்ன விலை !










மரம் மீது நீ அமர்ந்து  நன்கு 
பற்றுடன் கிளையை பிடித்து


கனி மேல் இனி ஒய்யாரமாய்
வளைந்த உன் அலகு கொண்டு

பழுத்து உறங்கும் மாங்கனியை
பசியாறும் உன் அழகு

கிளி கொள்ளும் கனியே  
என்ன விலை அலகே !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்