உன் இதழ்களில் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

உன் இதழ்களில் !










உன் உள் மனதின் ஆழத்தை
உன் இதழ்களில் கண்டேன்


உன் இதழ்களின் மொழியை
உன் சிரிப்பினில் ரசித்தேன்

ரசித்த இதழின் வடிவில்
அன்பினை கொண்டேன் ! 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்