உண்மையாக ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

உண்மையாக !










நிறங்கள் மாறலாம்
நிஜங்கள் மாறாது


மரங்கள் மாறலாம்
மனங்கள் மாறாது

உரிமையோடு இவைகள்
உறவை தேடி உண்மையாக ....

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்