விருந்து ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

விருந்து !










சம பந்தி விருந்து - இங்கே
சமயோசிதமாக அமர்ந்து


பயம் கலந்த முகம் கொண்டு
அவசர அவசரமாக புசிப்பது 

வாழை இலையில் படையல்
இந்த வானரங்களுக்கு 

இது படைக்கப்பட்டதா !
பறிக்கப்பட்டதா !!

கவிஞர்.இறைநேசன்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்