விருந்தோம்பல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

விருந்தோம்பல் !










உண்டு மகிழுங்கள் இன்னும்
கூடி அமர்ந்து குடும்பத்துடன்


இந்த மகிழ்ச்சி கிடைக்காது 
கிடைத்தது இது சந்தோசமாக

பசித்து உண்ணுங்கள் என்றும் 
இருப்பதை பகிர்ந்துண்ணுங்கள் 

கொடுத்து உண்ணுங்கள் 
பசித்தவருக்கு தந்திடுங்கள் 

உண்ணுங்கள் ! பருகுங்கள் !
வீண் விரயம் செய்யாதீர்கள் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்