எங்கள் குடும்பம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

எங்கள் குடும்பம் !










அம்மா நான் வாசித்த உயிர் எழுத்து
அப்பா நான் நேசித்த மெய் எழுத்து

அக்கா பாசத்துடன் துணை எழுத்து
தங்கை தாங்கி வந்த ஆயுத எழுத்து

அண்ணன் அறிவூட்டிய ஆத்துச்சுடி 
தம்பி தவறாமல் பாசம் கொண்டு

தமிழாக எங்கள் குடும்பம்
மொழியாக எங்கள் உறவு !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்