சுனாமி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

சுனாமி !











முன்னறிவிப்பு இல்லா வருகை
முடிந்தவரை எல்லாம் நாசம்

பெயரை சொன்னாலே மக்கள் 
அச்சமுடன் உரையும் உதிரம்

நில அதிர்வுகள் இதன் வருகை
வரும் முன் காப்பது தெளிவு

எச்சரிக்கை தேவை ! உலகமே
இதன் பார்வையில் பயம் உண்டு

சுனாமி !

உயிரோடு புதைந்த ஒரு
கடல்கரை சம்பவம் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்