எண்ணங்களை
பொறுத்தே
இதில்
மாற்றமில்லை என்று
மனதில்
உறுதியாக்கி கொள்
மாற்றம் தருவது
இறைவனே
மாற்றி யோசிப்பது
மனிதன்
சொற்ப நேரத்தில்
அற்புதம்
இறைவனால் இது சாத்தியம்
வாழ்க்கை புனிதமானது
புரிந்து
நாம் நடக்கும் வரை
வணக்கம் செய்வது கடமை
தவறாமல் செய்வது அருமை
நேரான பாதைதான் வெற்றி
குறுக்கு வழியில் ஏன் புத்தி
எண்ணங்களை சிறந்ததாக்கு
செயல்கள் அமையும்
சிறப்பாக !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்