நாணல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

நாணல் !










நதியோரம் நீண்டு வளர்ந்து
நாணத்தோடு தலை சாய்ந்து 

தென்றலை தொட்டு தாலாட்டி
மண் வாசனையை முகர்ந்து

பச்சை நிறம் இயற்கையோடு 
ஆனந்தமாய் கை கோர்த்து

வளைந்து தரும்  மென்மை
உன் உடன் பிறந்த தன்மை

நதியோர நாணல் ! 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்